Tuesday 3 December 2013

அகத்தியர் குரு பூசை


அன்புடையீர் ,.

வணக்கம் , வாழ்க வளமுடன்

 எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் வரும் 22-12-2013 அன்று நமது மகாகுரு அவர்களின் குருபூஜை நமது ஆலயத்தில் நடைபெற உள்ளது .
அது சமயம் அகத்திய அடிகள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .
நாள் :22-12-2013

இடம் :ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் வளாகம்
              மேகலசின்னம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு


தொடர்புக்கு :

திரு. சரவணன்:9715673777/7597773777


நிகழ்சிநிரல்
21-டிசம்பர்-2013
மாலை 6.00  முதல்  மகா யாகம்
22-டிசம்பர் -2013
காலை : 5.30  முதல்      கோ - பூஜை
காலை : 6.30 முதல்       அபிஷேகம்
காலை :10 .00 முதல்      அன்னதானம்

2 comments:

  1. மேகலசின்னம்பள்ளிக்கு கிருஷ்ணகிரியில் இருந்து பேருந்து வசதி உண்டு.
    பேருந்து எண்கள் :29,32,45,51,56,64,70.
    ஆட்டோ கட்டணம் 150 முதல் 200 வரை

    ReplyDelete
  2. Any contribution can be made to pooja and annadhanam, if so pl give us the details of the bank / account no. for remitting the amount. Sivaraman

    ReplyDelete