Tuesday 3 December 2013

பூஜை நேரங்கள்

அன்புடையீர் ,.

வணக்கம் , வாழ்க வளமுடன்

நமது திருகோவிலில் தினமும் காலை மற்றும் மாலை பூஜை நடைபெறுகிறது
பூஜை  நேரங்கள் பின்வருமாறு

காலை: 7.00 AM to 11.00 AM
மாலை :5.00 PM to 8.00 PM

ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் உருவச்சிலை

அன்புடையீர் ,
எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் நமது ஆலய  வளாகத்தில் நமது மகாகுரு ஸ்ரீ  மத் ஹனுமத்தாசன் ஐயா அவர்களுக்கு  உருவச்சிலை  அமைக்க பெற்று வழிபாடுகள் நடைபெற்று வருகிறது
அகத்திய அடிகள் அனைவரும் வந்து அய்யன் அருளை பெற்று உய்ய வேண்டுகிறோம் .

வாழ்க வளமுடன்

அகத்தியர் குரு பூசை


அன்புடையீர் ,.

வணக்கம் , வாழ்க வளமுடன்

 எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் வரும் 22-12-2013 அன்று நமது மகாகுரு அவர்களின் குருபூஜை நமது ஆலயத்தில் நடைபெற உள்ளது .
அது சமயம் அகத்திய அடிகள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .
நாள் :22-12-2013

இடம் :ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் வளாகம்
              மேகலசின்னம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு


தொடர்புக்கு :

திரு. சரவணன்:9715673777/7597773777


நிகழ்சிநிரல்
21-டிசம்பர்-2013
மாலை 6.00  முதல்  மகா யாகம்
22-டிசம்பர் -2013
காலை : 5.30  முதல்      கோ - பூஜை
காலை : 6.30 முதல்       அபிஷேகம்
காலை :10 .00 முதல்      அன்னதானம்

Monday 29 July 2013

ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் ஐயா அவர்களின் குருபூஜை

ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் ஐயா அவர்களின் குருபூஜை

அன்புடையீர் ,

வணக்கம் , வாழ்க வளமுடன்

எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் வரும் 25-09-2013 அன்று நமது மகாகுரு ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் அவர்களின் குருபூஜை நமது ஆலயத்தில் நடைபெற உள்ளது .
அது சமயம் அகத்திய அடிகள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .

நாள் :25-செப்-2013
இடம் :ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் வளாகம்
       மேகலசின்னம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு