Showing posts with label குருபூஜை. Show all posts
Showing posts with label குருபூஜை. Show all posts

Monday, 29 July 2013

ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் ஐயா அவர்களின் குருபூஜை

ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் ஐயா அவர்களின் குருபூஜை

அன்புடையீர் ,

வணக்கம் , வாழ்க வளமுடன்

எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் வரும் 25-09-2013 அன்று நமது மகாகுரு ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் அவர்களின் குருபூஜை நமது ஆலயத்தில் நடைபெற உள்ளது .
அது சமயம் அகத்திய அடிகள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .

நாள் :25-செப்-2013
இடம் :ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் வளாகம்
       மேகலசின்னம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு